ஜாலியாக தனது தீவை சுற்றி ‘டாட்டா’ கட்டிக்கொண்டு ரோந்துப்பணியில் ஈடுபட்ட நித்யானந்தா ..?? லேட்டஸ்ட் வீடியோ ..!!

“யார் என்ன பத்தி என்ன சொன்ன எனக்கு என்ன” , ‘எனக்கு நோ சூடு !நோ சொரணைன்னு !’ அமெரிக்காவில் தனக்கு என்று தனி தீவு ஒன்றை வாங்கி அதற்கு தனி குடியுரிமை, தனி கோடி ,தனி பெயர் என்று தீவுக்குள் குடியிருக்க அதற்கு தேவையான கடிக்காத வேலைகளை எல்லாம் அரமித்துவிட்டார் . இப்போழுது அந்த தீவில் ரோந்து பணியில் உலவுகிறார் நித்தியானந்த . அவர் தினசரி வெளியிடும் வீடியோவின் மூலம் அவரை இருக்கும் இடத்தின் அறிந்ததாக சொல்லி பின்பு அவரை விரைவில் கைது செய்வோம் என்று சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர் இருக்கும் திசைக்கு கூட போகவில்லை .

இவர்கள் இதோ வரான் பூச்சாண்டி என்று குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதை போல் நித்யானந்தாவிடம் இதோ நீ இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டோம் உன்னை கைது செய்ய வருகிறோம் என்று சொல்லி கொண்ட தகவல் தான் வெளியாகி உள்ளது. ஆனால் அவரை நெருங்ககூடவில்லை . ஆனால் நித்தியோ நீங்க வந்த வாங்க வராட்டினா போங்கோன்னு அவர் அந்த தீவினில் குடியிருக்க அனைத்து வேலைகளும் செய்வது மட்டும் இல்லாமல் அதனை தினசரி ஒரு வீடியோ காட்சியாக படம் பிடித்து சோசியல் வலைத்தளங்களில் பதிவும் செய்து கொண்டு இருக்கிறார் .

இந்த வீடியோவை பார்க்கும்பொழுது உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று குழந்தைகளிடம் லாலிபாப் கொடுத்தால் அக்குழந்தைகள் நமக்கு அதை சாப்பிடுவதை காட்டி காட்டி கிண்டல் செய்வதுபோல் நித்தி நானும் தினமும் ஒரு வீடியோ போடுகிறேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை ஐயோ பாவம்!! என்று சொல்வது போல் உள்ளது.