‘இளைஞர்களை மயக்கிய…! ‘அழகிய தமிழ் பெண்களின் “வைரல் வீடியோ”.. இது கனவா’…? “இல்லை நிஜமா..?

தற்போது இந்திய மக்களின் பொழுது போக்காக விளங்குவது என்றால் அது டிக் டாக் தான் இதன் மூலம் அவர் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் டிக் டாக்கை அதிகம் பயன் படுத்தும் மாநிலத்தில் நம் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த டிக் டாக்கில் பலதரப்பட்ட விடியோக்கள் டயலாக் போன்றவைகளை வெளியிட்டு தங்களை அறிமுகப்படுத்தி கொள்கிறார்கள். இதில் அதிகம் முழுகி கிடப்பது பெண்கள் தான் இதனால் கணவன் மனைவியிடையே பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உருவாகிறது.

தற்போது தமிழக இளம் பெண்களின் தொகுத்து வழங்கும் டிக் டாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/TikTokHitsonly/videos/526527111271645/