‘தற்போது தோன்றியுள்ள : முழு சூரிய கிரகணம்..! வைரல் வீடியோ.. “மீண்டும் கிரகணம் உருவாக.’. இத்தனை ஆண்டுகள் ஆகுமா…??

இன்று காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றியுள்ளது அப்போது சூரியன் இருக்கும் பகுதியில் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் இது சூரியன் , சந்திரன் , பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் தோன்றுகிறது.

இந்த சூரிய கிரகணம் நிகழும் போது வெறும் கண்களால் பார்க்க கூடாது என்று மருத்துவர்களை மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தமிழகத்தில் திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இந்த சூரியகிரகணத்தை தெளிவாக பார்க்கமுடியும் மேலும் இந்த கிரகணம் காலை 8.06 மணிக்கு தொடங்குகிறது மேலும் 9.29 முழு சூரியகிரகணத்தை தெளிவாக காணமுடியும் மணிக்கு 11.09 முடிவடைகிறது

மேலும் இந்த கிரகணம் மீண்டும் 2031 ம் ஆண்டு தோன்றும் என அறிஞர்கள் கூறியுள்ளனர்