காதலனுடன் நெருக்கமாக இருந்த நயன்தாரா …??வைரலாகும் புகை படம் ..??லைக்குகல் குவிந்து வருகின்றன …!!

பிரபல நடிகை நயன்தாரா தனது தற்போதைய காதலனான விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவு செய்து வெள்ளிட்டு உள்ளார் .

இந்த புகை படங்களை பார்த்த ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகல் குவிந்த வண்ணத்தில் உள்ளது. மேலும் இந்த பதிவுகள் பரபரப்பாக பரவிவருகிறது.

நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று அவர்கள் இன்னும் சில மாத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் .

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

மேலும் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இருவர் வாழ்த்துக்கள் கூறி கொண்டனர். அப்பொழுது நெருக்கமாக அவர்கள் எடுத்து கொண்ட புகை படங்கள் வெளியாகி உள்ளது. இதோ அந்த காட்சி …