‘3 மாதம் தொடர் செ****ஸ் உறவு’…பின்னர் “மருத்துவமனையில் சிகிச்சை”.. என்னை அலங்கோலப்படுத்திய நபர்..! ‘நடிகையின் வாக்கு மூலம்’….?

சினிமாவில் பின்னணி குரல்கொடுத்து வந்து பின்னர் பாடகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா இவர் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘பச்சைகிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தசாவதாரம், தற்போது வெளிவந்த வட சென்னை போன்ற படங்களில் நடித்துவந்தார்.

நடிகை ஆண்ட்ரியா சில வாரங்களுக்கு முன்னாள் ஒருவரால் என் வாழ்க்கை சீர் அழிந்து விட்டதாக பேசி சர்ச்சை கிளப்பினார். அதில் நான் ஒரு அரசியல்வாதியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தேன் அதனால் நான் உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்தேன்.
அதன் காரணமாகவே சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன்.

ஆண்ட்ரியாவின் இந்த பதிலால் பலரும் யார் அந்த நபர் என்று கேள்வி எழுப்பி தொல்லை கொடுத்து வந்தனர். இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியா கூறிய என் வாழ்க்கையை சீர் அழித்த நபரின் பெயரை “ப்ரோக்கன் விங்ஸ்” என்ற புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு எழுதி உள்ளேன் என்கிறார்.