‘இளம் நடிகை மோனாலின் தற்கொலையில்’..! நடிகை ‘மும்தாஜ், கலா மாஸ்டருக்கு’ தொடர்பு! தற்போது வெளியான “திடுக்கிடும் தகவல்”…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சிம்ரன் இவரின் சகோதிரி மோனாலின் தற்கொலையில் ஏற்பட்ட மர்மங்கள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை மோனால் தமிழில் “பார்வை ஒன்றே போதுமே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்போது அவருடன் அப்படத்தில் நடித்த நடிகர் குணலாய் காதலித்து வந்ததாகவும் அதற்காக தான் மோனல் தற்கொலை செய்துகொண்டார் என்று அனைவராலும் இரண்டுவரை நம்பப்பட்டுவருகிறது.

ஆனால் உண்மையில் நடிகை மோனால் நடிகர் குணால் அவர்களை காதலிக்கவில்லை டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பியான பிரசன்னாவை தான் காதலித்து வந்தார். கலாவின் வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் பிரசன்னாவும் முறித்து கொண்டார் இந்தநிலையில் தான் மோனால் தற்கொலை செய்துகொண்டார் என்று மோனாலின் சகோதிரியான நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.என்று ஆங்கில சோஷியல் மீடியாக்களில் செய்திகள் பரவியது.

மேலும் மோனால் இறந்தவுடன் அவர் வீட்டிற்கு நடிகை மும்தாஜ் மட்டும் ரியாஸ் அவசர அவசரமாக மோனாலின் அப்பார்ட்மென்டுக்கு சென்று 5000 ஆயிரம் பணம் இருந்த தடையான்களையும், அவர் எழுதிய டைரி போன்றவற்றை எடுத்து சென்றார். அந்த டைரியில் சில முக்கியமான போன் நெம்பர் பேங்க் அக்கவுண்ட் , பாஸ் வேர்டு , தற்கொலை விவகாரம் போன்ற எழுதியதை எடுத்து சென்றார். கலாவும் மும்தாஜும் நெருங்கிய தோழிகள் அதன் காரணமாகவே கலாவின் ஆலோசனை படி மும்தாஜ் இந்த செயலில் ஈடுபட்டார்.அந்த சமயத்தில் நான் பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்க்காக கனடாவில் இருந்தேன் மோனால் இறந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சிம்ரன் கூறியது

பின்னர் இந்த செய்தியால் படவாய்ய்பு இல்லாமல் இருந்து வந்த மும்தாஜிற்கு மானாட மையிலட நிகழியில் நடுவர் வேலைக்காக காலா மாஸ்டர் பரிந்துரைப்படி மும்தாஜ் கலந்து கொண்டார். மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் வெளியே வந்தவுடன் முதலில் காலா மாஸ்டர் தான் சென்று பார்த்து பேசினார் இதை பார்க்கும் போது நமக்கே மோனாலின் தற்கொலைக்கு காலா மாஸ்டர் ,மும்தஜ் தொடர்பு அப்பட்டமாக தெரிகிறது.