ஒரே வருடத்தில் 5 பெண்களை..! “திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன்”! ‘எப்படி மயக்கினான்’? ‘தெரியுமா வெளியான புகைப்படம்

வங்கதேசத்தில் ரஷீத் என்பவரின் மகன் ராணா இவருக்கு வயது 17 தான் ஆகிறது ஆனால் இவரோ 21 தனக்கு வயதாகிறது என ஊர் தலைவரிடம் படம் கொடுத்து பொய்யனா பிறப்பு சான்றிதழ் தயாரித்து கடந்த 2018 வருடம் ஜனவரி மதம் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறாது.

கணவன் ராணாவுக்கு வயது 17 தான் ஆகிறது என்று கண்டுபிடித்த மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டார். இதே பொய்யை கூறி மேலும் நான்கு பெண்களை கடந்த ஒரு வருடத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கடைசியாக இந்த மாதம் 20ம் தேதி பள்ளியில் படிக்கும் மவுசுமணி என்ற மாணவியை திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் இவரின் தொடர் திருமணம் புகாரின் பேரில் காவல்துறையினர் ராணாவை கைது செய்யா வீட்டிற்கு சென்றனர் அவர் தலைமறைவு ஆகியதால் அவரின் தந்தையான ரஷிதை கைது செய்து செய்தனர்.