‘மனைவியின் அந்த காரணத்தால்’….! தூக்கிட்டு தற்கொலை.. “செய்துகொண்ட சீரியல் நடிகையின்”… கணவர்…?

சின்னத்திரை டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேகா இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் இவரின் கணவர் கோபிநாத்(39)  இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலைசெய்து வருகிறார்.

இவருக்கும் இவர் மனைவி ரேகாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வரும் மேலும் கோபிநாத்திற்கும் அவர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தற்போது அது கள்ளக்காதலாக மாறியுள்ளது என்று ரேகா கூறிவந்த நிலையில்.

நேற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால் வீட்டில் இருந்த கோபிநாத்திரிக்கும் அவர் மனைவி ரேகாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் மனஉளைச்சல் அடைந்து விடுமுறை தினத்தில் பூட்டிய அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கம் போல இன்று அலுவகம் வந்த ஊழியர்கள் சடலமாக தொங்கிய கோபிநாத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடன் மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தற்கொலை முடிவு எடுத்தார் என்று கூறினார்கள்