இனிமேல் ‘லட்சுமி ஸ்டோர் சீரியலில்’…. ” பாக்கிய லட்சுமியாக நடிக்கும் நித்தியா ராம்… ! வெளிவந்த “உண்மை காரணம்”….?

தமிழகத்தில் TRP-யில் முன்னணியில் சின்னத்திரை டிவி சேனலில் சான் டிவி தான் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு வரும் சீரியல் அனைத்தும் தாய் மார்கள் மட்டும் இல்லத்தரசிகளின் ஆதரவு பெற்றுள்ளது.

இதில் தற்போது ஒளிப்பரப்பட்டு வரும் “லட்சுமி ஸ்டோர்” சீரியல் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது தற்போது இணையத்தில் கசிந்த சில புகைப்படத்தால் சர்ச்சை கிளம்பி உள்ளது என்னவென்றால் லட்சுமி ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகை ‘நக்ஷ்த்திரா’ விலகபோவதால் அவருக்கும் பதில்

சன் டிவியில் புகழ் பெற்ற சீரியலான “நந்தினி” சீரியலின் நாயகி ‘நித்யா ராம்’ லட்சுமி ஸ்டோர் பாக்யா கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வந்துகொண்டுஇருக்கிறது.

மற்றொரு செய்தியாக லட்சுமி ஸ்டோர் சீரியல் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது அதில் பாக்யா கதாப்பாத்திரத்தில் நடிக்க நிதித்யா ராம் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று தகவல் பரவி வருகிறது.. இதை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.