ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிகா ட் யூக் என்ற இளம் ஆசிரியை சுமார் வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் செய்த செயல் உலகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தி பாராட்டை பெற்றுவருகிறது.

அதில் உடற்கூறு ஆய்வு வகுப்பில் மாணவர்களின் மனதில் எளிதில் புரியவைக்கும் விதமாக உடற் பாகங்கள் கொண்ட பிரத்தியோக உடை அணிந்து மாணவர்களை கவர்ந்தார் இந்த காட்சி இணையத்தில் வைரலாக தொடங்கியது பார்த்த அனைவரும் ஆசிரியை வெரோனிகா ட் யூக் பாராட்டி வருகிறார்கள்