இரட்டை குழந்தையை தெருவில் பெற்றெடுத்த இளம்தாய்..?? பொதுமக்களின் நெகிழவைத்த செயல் ..??வீடியோ காட்சிகள் …

இங்கிலாந்து ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரி அருகாமையில் 30 வயது மதிக்க தக்க ஒரு பெண் ரோட்டோரத்தில் வசித்து வந்தால் கொஞ்சம் மாதங்களாகவே . அவள் கர்ப்பமான நிலையில் இருப்பவர். ஒரு நாள் திடீர் என்று அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அதே இடத்தில இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளாள். அதனை கண்ட பொது மக்கள் சிலர் அவளுக்கு உதவும் நிலையில் ஆம்புலன்ஸ் அழைத்து அவளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் அவளுக்கு சிகிச்சை அளிக்கவும் குழந்தைகளுக்கு ஊறிய சிகிச்சைக்காகவும் 913 பவுண்டுகள் தேவை என கூறிவுள்ளது . இதனால் அந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தங்கும் ஜெஸ் என்ற மாணவி குறித்த பெண்ணின் மருத்துவ செலவுக்காக 913 பவுண்டுகள் தேவை என ஒரு அறிவிப்பு ஒன்றை உரிய சமூக வலைதளபக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்தவர்கள் ஏராளரமானோர் அந்த ஆதாரவற்ற குழந்தைக்கும் தாய்க்கும் உதவிசெய்ய பல மக்கள் பணம் அனுப்பி உள்ளனர் .இதனால் இதுவரைக்கும் 22 , 913 பவுண்டுகள் குவிந்து உள்ளது . இந்த பணத்தை அந்த தாய்க்கு உதவும் வகையில் செலவிட வேண்டும் என்று ஜெஸ் கூறிஉள்ளார்.