‘தனுஷ் எங்க மகன்’… ‘தான் வாழ்க்கை தூசி தட்டும்..! “உயர்நீதி மன்றம்”.. முக்கிய ஆதாரத்துடன்…? களமிறங்கும் தம்பதிகள்…

பிரபல நடிகர் தனுஷ் எங்க மகன் தான் என கூறி மேலூர் தம்பதிகள் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வாழ்க்கை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் போலியான ஆவணங்களை கொடுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாக கூறி. மீண்டும் மேலூர் தம்பதிகள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர் ஆகியோர்களின் சாட்சிகளை விசாரித்த நிலையில் ஜனவரி 21ம் தேதி மீதமுள்ள 6 சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.