‘என் கணவர், குழந்தைகள், குடும்பமே’…! ‘பார்க்கும் என் அப்பாவாவிற்க்காக’ தான் கவர்ச்சி.. “காட்டினேன் நடிகையின்”.. கதறல்…?

சின்னத்திரையில் நடிகை மற்றும் துணை நடன இயக்குனர் மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை தான் நீபா. இவர் மானாட மயிலாட நிகழ்ச்கியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். மேலும் விஜயின் காவலன் படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தது பிரபலமானவர் நடிகையான நீபா..

இவர் சம்பித்தில் பேட்டி ஒன்றில் மனம் உருகி பேசியது நடிப்பு என்பது யார் வேண்டுமானாலும் யாருடன் சேர்ந்து நடிக்கலாம் நான் எல்லா பேட்டிகளிலும் தொடர்ந்து கூறுவது கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி நடிக்கும் போது அவர்கள் எந்த சூழ்நிலையில் நடித்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

மேலும் அவர்களை பற்றி தவகராக பேசுவது வருத்தமளிக்கிறது. அந்த நடிகையின் சூழ்நிலையை புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அந்த நடிகையின் கவர்ச்சியை பற்றி கலாய்க்கிறிர்கள் மற்றும் கமன்ட் செய்கிர்கள் நீங்கள் போடும் கமன்ட் என்னை மட்டும் பாதிக்காது. எண்கள் கும்பத்தையே சேர்த்து பாதிக்கும் அந்த கமெண்டை நான் படிப்பேன் பிறகு என் கணவர் பின் என் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் ஏற்படும் அந்த வலி தெரியுமா உங்களுக்கு.

மேலும் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தேன் அப்படி ஒரு சூழ்நிலை என்னை பிடிந்திருந்தது. அது என்ன வென்றால் என் தந்தை உயிருக்கு போராடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை கவர்ச்சியாக நடித்தால் தான் பட வாய்ப்பு என்கிறார்கள் அதனால் தான் நான் அப்படி நடித்தேன்.

மேலும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளை பற்றி என்று கமன்ட் செய்கிர்கள் ஆனால் அந்த நடிகைகள் அந்த மாத்திரர் கிடையாது. இனிமேலாவது கமன்ட் செய்யும் முன்பு கொஞ்சம் ஜோசித்து விட்டு எங்களுக்கு குடும்பம் உள்ளது என்று நினைத்து பாருங்கள் என்று நீபா உருகி பேசியுள்ளார்.