‘நடிகை சுனைனாவிற்கு திருமணமாகி விட்டதா’..! ரசிகரின் தொல்லையால் “ரகசியத்தை உடைத்த நடிகை”…?

தமிழ் சினிமாவில் சான் டிவி தயாரிப்பு நிறுவனமான சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் படம் “காதலில் விழுந்தேன்” இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சுனைனா அதன் பிறகு ஒரு சில குறிப்பட்ட படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.

பின்னர் படவாய்ப்புகள் குறைந்ததால் வெப் சீரியல் பக்கம் சென்று இப்போ பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் சமீபத்தில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நேரலையில் நடிகை சுனைனாவிடம் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா மற்றும் பல்வேறு தகவல் வந்துகொண்டு இருக்கிறது என்று கேட்டார் அதற்க்கு நடிகை சுனைனா இன்னும் என்னக்கு திருமணம் ஆகவில்லை அப்படி இருந்தா நான் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன் மேலும் தவறாக வரும் வத்திந்திகளை நம்பவேண்டாம் என்று கூறினார்.