மனைவியின் கொடுமையால் கணவன் செய்த செயல்..?? பிரபல நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி..

தமிழ் சின்னதிரை உலகில் பல சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ரேகா. இவரின் கணவர் கோபிநாத் 39 வயதாகிறது . இவர் சென்னையில் உள்ளார் .ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கும் தகாத உறவு இருந்து உள்ளது . இதனை எப்படியோ தெரிந்து கொண்டு மனைவி ரேகா சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அந்த உறவை கண்டுபிடித்ததை சொல்லி அடிக்கடி சண்டை போட்டுவந்து உள்ளாள் .

 

இருவரும் இபடியே சண்டைபோட்டு கொண்டு உள்ளனர் சில காலங்களாக . மேலும் கணவர் கோபிநாத் கடன் சுமையிலும் உள்ளார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இருவருக்கும் வழக்கம் போல் சண்டை வந்து உள்ளது. அந்த சண்டை முடிந்ததும் இரவு கோபிநாத் நிறுவனத்திற்கு வந்து உள்ளார் . ஆனால் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நிறுவனம் விடுமுறை அளித்திருந்ததால் யாரும் இல்லாத அந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்ட கோபிநாத் நிறுவனத்தை திறந்து உள்ளே சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .

அதன் பின்னர் இன்று வேலைக்காக சகவூழியர்கள் நிறுவனத்திற்கு வந்து பார்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்து. அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு மனைவி ரேகாவிடம் விசாரணையை துவக்கி உள்ளனர்.