தந்தையும் மகனும் ஒன்னா..? ‘வீடியோ வெளியிட்டார்கள்..! பின்னர் வீட்டு வாசலில்! “காத்திருந்த அதிர்ஷ்டம்”..? என்ன ‘வீடியோ அது’ வைரலாகிறது..

அமெரிக்காவில் பாக்ஸ், ஜேண்டர் என்ற தந்தையும் மகனும் தீவிரமான லம்போகினி கார் ரசிகர்கள் உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் தான் லம்போகினி அதன் மீது உள்ள ஈர்ப்பால் அதனை போன்றே அனிமேஷன் முறையில் ஒரு லம்போகினி காரை வடிவமைத்தனர்.

பின்னர் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். சிறுது நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து வைரலாகியது. இதனையறிந்த லம்போகினி கார் நிறுவனம் இந்த வைரல் விடியோவை பார்த்தான் முலம் அந்த தந்தை மகனின் வீட்டிற்கு வெளியில் அவர்களை மிகவும் ஆசைப்பட்ட லம்போகினி கரை பரிசாக அளித்தனர் மேலும் இரண்டு வாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் அனுமதி சீட்டை கொடுத்தனர்.