ஆண்டாள் மற்றும் சின்மயி சர்ச்சையால்…! வைரமுத்து கையில் இருந்து நழுவிய “டாக்டர்., பட்டம்” பின்னணியில் இருப்பவர்கள் யார் தெரியுமா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி மேலும் அவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்காக #Meeto என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.

சின்மயி கூருகையில் நான் சினிமாத்துறையில் முக்கிய பிரபலம் மற்றும் அரசியல்ரீதியாகவும் முக்கிய பிரபலம் அதனால் உன்னக்கு தேசிய விருதுக்கு உன் பெயரை பரிந்துரை செய்கிறேன் என்று கூறி வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறினார்.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் வைரமுத்திற்கு டாக்டர் பட்டம் கொடுக்க நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் தீடிர் என்று வரமறுத்துவிட்டார். இதனால் வைரமுத்து மந்திரி இல்லையென்றால் வேறொருவர் கையால் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதனை பார்க்கும் போது முன்பு ஆண்டாள் பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறிவந்த வைரமுத்து அதனால் தான் மத்தியமைச்சர் வரவில்லை..? என்று தகவல் பரவியது மற்றும் சின்மயியின் பாலியல் குற்றசாட்டுகள் தான் வைரமுத்துவின் டாக்டர் பட்டத்திற்கு தடையாக..? உள்ளது என்று
இருக்கலாம்..