22 வயது இளம் பெண்ணுக்கு 10 வருடமாக மூக்கில் இருந்த அதிர்ச்சி ..?? ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்கள் கண்ட ஆபத்து …

கேரளா திருவனந்தபுறம் பகுதியை சேர்ந்த ஒரு 22 வயது இளம் பெண்ணுக்கு கடந்த சில வருடங்களாகவே மூக்கில் பிரச்சனை உள்ளது. அந்த பிரச்சனைக்காக அவர்கள் அந்த பெண்ணை பல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பல மருந்துகளை அவள் உட்கொண்டு இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எங்கு சென்றும் மூக்கில் வாலி பிரச்சனை தீர்வுகிடைக்கவில்லை. இந்த நிலையில் அவளுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கும் நிலை உள்ளது .

இந்த மூக்கு வலியால் சுவாசிக்கவே முடியவில்லை .அதனால் அவளின் பெற்றோர்கள் ஸ்கேன் எடுக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அவளின் மூக்கிலில் அப்படி என்னதான் உள்ளது என்று அறிந்து கொள்ள நினைத்தனர். ஸ்கேன் எடுத்து பார்க்கையில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்து உள்ளது .சிறுவயதில் அவளது மூக்கில் சட்டை பட்டன் ஒன்று உள்ளே புகுந்து உள்ளது .

அது நாள் அடைவில் அவள் வளர வளர அவளது மூக்கில் இருக்கும் சதைகள் அந்த பட்டனை மூடிக்கொண்டு வளர்ந்து விட்டது . இதனால் தான் அவளுக்கு சுவாசிக்க கடனாக இருந்து உள்ளது . அதனால் அவளுக்கு உடனே மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து மூக்கில் இருந்த பட்டனை அகற்றிவிட்டனர். தற்பொழுது அந்த இளம் பெண் நலமாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.