
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஒருவரானவர் திவ்யா இவர் பல காலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதலில் பெரும் ரசிகர் பட்டாலேம் இருந்தது.
தற்போது சில காலங்களாக சின்னத்திரை மற்றும் சினிமா பக்கமே காணவில்லை தற்போது இவர் திருமணம் செய்துள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. என்னவென்றால் நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை நேற்று (27.12.2019) திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த திருமணம் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.