நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி சக நண்பருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி வைரலாகி வருகிறது அதில் கல்லூரி மாணவிகள் தங்கி இருக்கும் அறையில் ஒரு ஆண் நண்பருடன் சேர்ந்து பீர் குடித்து மகிழ்ந்து வருகிறினார்கள்.

மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் காரணமாக அந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அதிரடியாக இடை நீக்கம் செய்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று வந்துள்ளார்.