எனக்கு இப்படி ஒரு ரசிகர்களே தேவையில்லை என்று சொன்ன “தல” ..?? உறைந்து போன ரசிகர்கள் ..?? அரங்கத்தின் அமைதி ….

பிரபல திரை உலக அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்குமார் என்று சொல்வதை விட தல அஜித் என்று சொல்வது தான் அதிகம் . கமல் ரஜினிக்கு என்று திரை உலகில் போட்டி நிலவுகிறதோ அதே போல் தான் விஜய் அஜித்திற்கு , அதனை ரசிகர்கள் பாஷயில் சொன்னால் தலையை தளபதியா என்றும் கூட கூறப்படும் . அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை வைத்து உள்ளனர் இவர்கள் .இதில் தல அஜித்தை பற்றி ஒரு சினிஉலக பேட்டியில் Lyca Executive Producer சுந்தர்ராஜ் அவரை பற்றி ஒரு கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இதுவரை நான் பார்த்த நடிகர்கள் மத்தியில் இவரை போன்று யாரும் இல்லை என்று தல அஜித்தை பற்றி புகழ்ந்தார் . ஏன் என்றால் ‘மங்காத்தா’ படப்பிடிப்பில் தலையை பார்க்க அங்கு ராசிகள் பட்டாளமே திரண்டு வந்தது .பொதுவாக ரசிகர்களை யாராலும் கட்டு படுத்த முடியாது எவ்வளவோ கட்டுப்படுத்த முயற்சி செய்தலும் அவர்கள் அடித்தமீறி உள்ளே நுழைந்து விடுவார்கள். ஆனால் தல அஜித்தின் ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எவ்வளவு சொல்லியும் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்து விட்டனர். அப்பொழுது அங்கு வந்த தல அவர்களிடம் நான் இந்த இடத்தில் வேலை செய்கிறேன் எனக்கு ஒருத்தர் செய்யும் வேலைக்காக கூலி கொடுக்கிறார் .என்னுடன் சேர்ந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் .

நீங்கள் செய்யும் இந்த செயலினால் அவர்களின் வேலை பாதிக்க படுகிறது. இப்படி அடுத்தவரின் வேலையை கெடுக்கும் ஒரு ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு உதவுங்கள் அதைவிற்று விட்டு மற்றவர்கள் வேலையை இப்படி கெடுக்க கூடாது. அப்படி ஒரு ரசிகர்கள் எனக்கு தேவையில்லை என்று சொன்னார் .அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையை கேட்ட ரசிகர்கள் எவ்வளவு பேர் தடுத்தும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவர்கள் அவரின் பேச்சை கேட்டு அமைதியாக வெளியே சென்று விட்டனர். அவ்விஷயம் அங்கு உள்ள எங்களை நெகிழவைத்தது என்று தலையை பற்றி பெருமையாக பேசினார் சுந்தர்ராஜன்.