‘வெளிநாட்டில் இருக்கும் கணவன்’… ‘உடலுறவுக்காக பிள்ளைகளை “காவு வாங்கிய கொடூர” மனைவி’..! 3 ஆண்டு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை..?

மதுரை அடுத்த மேலூரை சேந்த தம்பதிகள் ராகவந்தம் ரஞ்சிதம் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. பிழப்பிற்க்காக வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் ராகவந்தம் இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு பார்கவி , யுவராஜா எனற இருகுழந்தைகள் மர்மமான முறையில் வீட்டில் இறந்து இடந்தது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் ராகவந்தம் ஆகியோர் மனைவி ரஞ்சிதா மீது தான் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ரஞ்சிதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது இது தன் பிள்ளைகளுக்கு தெரியவந்ததை அடுத்து இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்கு தின்பண்டத்தில் விஷம் கலந்து கொத்தனார். பின்னர் 3ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் கணவன் இருக்கும் நிலையில், காதலனுக்காக மனைவி குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.