மகள் அலறும் சப்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த தந்தை ..?? கண்முன்னே 11 வயது மகளிடம் நெருக்கமாக இருந்த நபர் ..?? cctv யில் கண்ட அதிர்ச்சி ..

அமெரிக்காவில் cctv பதிவு ஒன்று பரபரப்பாகி வருகிறது . அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தைச் சேர்ந்தவர் டெரிக். இவரது மகள் ஏவா(11). இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது தீடிர் என்று ஏவா கதறும் சப்தம் கேட்டு அவளின் தந்தை டெரிக் கண்விழித்து கொண்டு மகள் ஏவா இருக்கும் அறைக்கு சென்றார் .அபோழுது அங்கு யாரோ ஒரு இளைஞ்சர் தன் மகளின் கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டு இருக்கிறார் .கெரிக் மகளின் பெயரை கத்தி கொண்டு வேகமாக வருவதை பார்த்த இளைஞ்சர் அவளை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டான் .

https://www.facebook.com/TamilaNewsOfficial/videos/1038216646519878/?t=8

பிறகு உடனே டெரிக் போலீசிடம் தகவல் கொடுத்து உள்ளார். பின்பு போலீசார் அங்கு இருக்கும் cctv வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து பின் அந்த இளைஞ்சரை கைது செய்தனர். அவரின் பெயர் ஸ்டீஃபன் , 21 வயது இளைஞ்சர் . அவரிடம் இது குறித்து விசாரிக்கையில் அவர் திருடும் பொழுது அந்தபெண் பார்த்து விட்டதால் அவளை மிரட்டினேன் என்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார் . இந்த cctv வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.