திருமணம் முடிந்து இரண்டு…! ‘வினாடிகளில் பள்ளிக்கு சென்று தன் ‘கடமையை நிறவேற்றிய..? மணமக்கள் “தூத்துக்குடியில் நடந்த நெகிழ்ச்சி”

தூத்துக்குடியில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் மணப்பாடு லைன் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் எம்பார். இவருக்கும் அதே பணப்படு குண்டல் தெருவை சேர்ந்த வளன் மகளான விவினா என்ற பெண்ணிற்கும் மணப்பாடு புனித தூய ஆவி ஆலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த சிறுது நேரத்திலே தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் ஜனநாயக கடமையை மணக்கோலத்தில் சென்று நிறைவேற்றிய மணமக்கள் .இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்