2019 தின் அதிகஅளவு சம்பளம் வாங்கிய” நடிகர் ” பட்டியல் ..! உலகஅளவில் இந்தியா எந்தஇடம் தெரியுமா .?? எந்த நடிகர் தெரியுமா …???

ஒவ்வொரு வருட இறுதியில் கணக்கெடுப்பு நடை பெரும் அணைத்து சம்பவங்கள் , பொருளாதாரம் ,நடிகர், நடிகைகள், வங்கிகள், பிறப்பு , இறப்பு என்று உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் கணக்கெடுப்பது உண்டு. அதை போல் சமீபத்தில் கவர்ச்சியான நடிகைகள் பட்டியல் வெட்டியிட்டது. தற்பொழுது நடிகர்களில் யார் இந்த வருடம் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தற்பொழுது ஒரு பட்டியல் வெளியாகி உளள்து .

அந்த வகையில் போர்ப்ஸ் நிறுவனம் தான் ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியலை வெளியிடும் அதுபோல் தற்பொழுதும் வெளியிட்டு உள்ளது உலக அளவில் இந்தியா நடிகர் அக்ஷய்குமார் 4 ஆம் இடத்தை பிடித்து உள்ளார். இதோ அந்த பட்டியல்
இடம்       நடிகர்                                              சம்பளம் :


1st          ஹாலிவுட் டுவைன் ராக் ஜான்சன்     636 கோடி
2nd         ஹாலிவுட் கிரிஸ் ஹெம்ஸ்வர்த்      543 கோடி
3rd          ஹாலிவுட் ராபர்ட் டவுனி                 469 கோடி
4th          இந்தியா அக்ஷய் குமார்                  462 கோடி
5th          ஹாலிவுட் ஜாக்கிசான்                     412 கோடி
6th          ஹாலிவுட் பிராட்லி                         405 கோடி
7th          ஹாலிவுட் ஆடம் சாண்ட்லர்            400 கோடி
8th          ஹாலிவுட் கிறிஸ் எவன்ஸ்             309 கோடி
9th          ஹாலிவுட் பால் ரட்                         291 கோடி
10th        ஹாலிவுட் வில் ஸ்மித்                   249 கோடி


இந்தியா ஒரே ஒரு இடம் அதுவும் 4 ஆம் இடம் .