தர்பார் படத்தின் தும்..! தும்…! பாடல் தற்போது “வெளியாகி வைரலாகி” வருகிறது…?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த மற்றும் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் தர்பார். படம் சமீபத்தில் நடந்த படத்தின் பாடல் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவியுள்ளது இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.தற்போது தர்பார் படத்தின் புதிய பாடல் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது.