“இங்கு அது இருக்கிறது”…, ‘நித்தியை விட்டு வரமாட்டோம் வீடியோ.. கான்பிரன்ஸ் மூலம்..! “இரு இளம் பெண்கள்” அலறும் பெற்றோர்கள்…?

கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தங்களின் இருமகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகள்களை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா தங்கள் மகள்களை உடன் அழித்து சென்றுஇருப்பர் என்று சந்தேகத்தில் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் நித்யானத்தவை குஜராத் ,பெங்களூரு போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இவ்வழக்கில் தேடப்பட்டுவரும் ஜனார்த்தன ஷர்மாவின் மகள்களான தத்துவ பிரியா மற்றும் நித்தி நந்திதா இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி நாங்கள் இருவரும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம். மற்றும் சுகந்திரமாகவும் உள்ளோம்.

மேலும் நாங்கள் விருப்பப்பட்டு தான் சாமி நித்யானந்தாவுடன் வந்துள்ளோம் மேலும் எங்க தந்தையால் தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது நாங்கள் இந்தியா வர விருப்பமில்லை என்று கூறினார்கள்.
இந்த வாழ்க்கை ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அப்போது இருபெண்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் இந்திய தூதரக முன்பு ஆஜராக வேண்டும்