மரண குத்து..? ‘குத்திய ரஷ்மிகா… “மில்லியன் பார்வையாளர்களை”… தாண்டிய ‘வைரல் வீடியோ’..! எதற்க்காக தெரியுமா…?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் முதல் முறையாக ரஷ்மிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் “சாரிலேரு நீகேவரு” இப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது.

மேலும் பெரிய ஹீரோவுடன் நடித்திருப்பதால் அப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிக்க ஆர்வம்காட்டி வருகிறார் ரஷ்மிகா
அதில் “சாரிலேரு நீகேவரு” படத்தின் ப்ரோமோஷனுக்காக டிக் டாக்கில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.