சீரியல் நடிகை முல்லையின்… ‘வாழ்க்கையில் இவ்வளவு கஷ்ட்டமா…! அவர் ‘அனுபவிக்கும் கொடுமையை பாருங்க’..?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சித்ரா இவர் தற்போது சீரியல் மூலம் பிரபலமாகி உள்ளார். மேலும் தமிழகத்தில் இருக்கும் இல்லத்தரசிகள் பல மாமியார்கள் என்னக்கு முல்லை போல மருமகள் கிடைத்தால் போதும் என்று கூறிவருகிறார்கள். அந்த அளவுக்கு தற்போது பிரபலமாக உள்ளார் சித்ரா.

ஆனால் சித்ராவின் சொந்த வாழ்க்கையில் அவர் அனுபவிக்கும் கொடுமைகளை பாருங்க சிலர் அவரை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவருகிறார்கள். மற்றும் நீ எல்லாம் ஒரு ஆளா கேட்டு அவமான படுத்தினார்கள்.

சிலர் பணம் கொடுத்து ராசிகளை கமன்ட் செய்ய சொல்கிறாயா ஏன் இந்த மாதிரி செய்ரா என்று என் மனம் புண்படும் வகையில் பேசிவருகிறார்கள். என்று கூறியுள்ளார்.