2019ஆம் ஆண்டு YOUTUBE-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் : டாப்-10 பட்டியல் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

முன்பு ஒரு காலக்கட்டத்தில் படம் வந்து ஒரு மாதத்திற்கு பிறகு தான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் ட்ரெய்லர் பார்க்கவேண்டும் என்றால் டிவியில் தான் பார்க்கவேண்டும் அந்த நிலை தான் இருந்தது. ஆனால் இப்போ தொழில்நுட்ப வளர்ச்சியால் ட்ரெய்லர் வந்து ஒரு மாதம் பிறகு தான் படம் வெளிவரும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களின் படம் வந்தால் அதனை பார்க்க வேண்டும் என்பதர்க்கவே ஒரு பெரும் கூட்டம் அலைமோதும். தற்போது டிவி , தியேட்டரைவிட யூடியூபில் பார்க்கவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

மேலும் ரசிகர்களிடையே ஏற்படும் போட்டியால் அவர் அவர் தலைவர்களின் படத்தின் ட்ரைலர்களை போட்டி போட்டுக்கொண்டு பார்த்து இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் கடந்த ஆம் ஆண்டு

1. பிகில் –        4.8 கோடி பார்வை
2. விஸ்வாசம்   – 3.2 கோடி பார்வை
3. காஞ்சனா – 2.8 கோடி பார்வை
4. பேட்ட      – 2.6 கோடி பார்வை
5. 90ML           – 1.72 கோடி பார்வை
6. நேர்கொண்ட பார்வை – 1.7 கோடி பார்வை
7. என்.ஜி.கே –   1.2 கோடி பார்வை
8. கோமாளி       –1.18 கோடி பார்வை
9. கடாரம் கொண்டான் – 1.14 கோடி பார்வை
10. ஆதித்ய வர்மா       – 1.07 கோடி பார்வை