2019’ஆம் ஆண்டில் நடந்த “அறுவைசிகிசைகள்”..! ‘அழகே ஆபத்தான பரிதாபம்’…?

பொதுவாக மக்களின் மனநிலை என்னவென்றால் அழகு குறைவாக இருந்தால் பிளாஷ்டிக் சர்ஜரி மூலம் அதனை சரி செய்துகொள்ளலாம். அதேபோல் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அதனையும் பிளாஷ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யலாம் என்று நினைத்து இருக்கிற அழகையும் இழந்து ஆபத்தில் சென்று விடுகிறது.

இளம் பெண் ஒருவர் மார்பு அழகை அதிகரிக்கவும் மற்றும் வயிறை பிட்டாக வைத்து கொள்ளவும் அவர் செய்த அறுவைசிகிச்சை பின்னர் பேராபத்தில் சென்று முடிந்துள்ளது.

 

அதேபோல் மற்றோரு 18-வயது இளம் பெண் தன் உதட்டை அழகா மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பின்னர் அதில் ஏற்பட்ட பிரச்சனையால் அவரின் நிலையை பாருங்க.

இளைஞர் ஒருவர் அறுவைசிகிச்சை மூலம் தன் கை தசையின் அளவை அதிகரித்து கொண்டார் பின்னர் ஏற்பட்ட நோய் தோற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பின்னர் கையில் இருக்கும் தசையை வெட்டி எடுத்தார்.

பெண் ஒருவர் தன் தொடை அழகை அதிகரித்து கொள்ள 300கிராம் அளவுள்ள பொருளை செலுத்தினார் பின்னர் அது பெரும் வலியை கொடுத்துள்ளது அதனால் தற்போது சிரமப்பட்டு வருகிறார்.

அதேபோல் 56வயதுள்ள பெண் ஒருவர் தன் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின்னர் அதுவே ஆபத்தில் சென்று முடிந்துள்ளது உடல் நிறம் கருப்பாக மரியாதையை கண்டு அவதிப்பட்டு வந்தார்.

இளம் பெண் ஒருவர் தன் மார்பு அழகை அதிகரிக்க அறுவைசிகை செய்துகொண்டார்.அறுவை சிகிச்சையின் போது மார்பகத்தில் 7மீட்டர் துளை ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அழுகி இறைச்சி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. தற்போது அவர் வீட்டிலே அடைப்பட்டு இருக்கிறாள்.