நம் சுகந்திர உலகில் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒரு சிறியவன் தனது மேல் ஆடையை கழிற்றி மாற்றிக்கொள்ள ஆணையிட்டு அதன்படி நடந்தது வேதனையை தருகிறது என்று பொது மக்களின் கருத்தாகும். நாம் இருப்பது சுகந்திர உலகில் நமக்கு பிடித்தார் போல் வாழவுரிமை உள்ளது. ஆனால் சிலநபர்களின் கட்டாயத்தால் நாம் நமது சுகந்திரத்தை விட்டு அடிமை படுத்துவது போல் ஆளாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது . அதுபோல தான் தற்பொழுது நியூசீலாந்தில் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சவுத்அஃப்ரிகாவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு ஸ்டீவி ஜோலூகாஸ் என்கிற 10 வயது சிறுவனை தனது மேல் ஆடையை கழற்றி மாற்றிக்கொண்டு தான் விமானநிலையத்திற்குள் நுழையமுடியும் இல்லை எண்ணில் நீங்க புறக்கணிக்க படுவீர்கள் என்று விமான அதிகாரிகள் சில கோரிக்கை விடுத்தனர். அதற்கு என்ன காரணம் என்றால் அந்த சிறுவன் தனது மேல் ஆடையில் அச்சுறுத்தும் வகையில் கொடிய நாகப்பாம்பின் ஓவியத்தை வரையப்பட்டு உள்ளது . அதனால் அந்த மிருகங்கள் அச்சுறுத்தும் ஆடையினை அணிந்து கொண்டு விமானத்திற்க்குள் பயணிக்க கூடாது என்று விமான அதிகாரிகள் உத்தரவு விட்டதால். அந்த சிறுவன் தனது மேலாடையை மாற்றிக்கொண்டு சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அங்கிருந்து பார்த்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர். சுகந்திர உலகின் இருக்கும் பொழுது இப்படி ஒரு செயல் வேதனை அளிக்கிறது என்று தங்களது கருத்தினை பதிவிட்டனர். இந்த சம்பவம் சோசியல் வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது .