படத்துல ‘ஹீரோயின்’ ஆக்கிறேன்… திருமணமான பெண்ணீர்க்கு கொடுக்கப்பட்ட “டார்ச்சர் பின்னர்”… நேர்ந்த பரிதாபம்…?

சென்னையில் துணை நடிகர் ரவி என்பவரை சக துணை நடிகையான தேவி என்பவர் கொடூர முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தேவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் பல உண்மை தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் துணை நடிகையான தேவி என்பவருக்கும் துணை நடிகரான ரவி என்பவருக்கும் படப்பிடிப்பின் போது பழக்கம் ஏற்பட்டது. அப்போது நான் சினிமாவில் இயக்குனராக முயற்சித்து வருகிறேன் விரைவில் சொந்தமாக படம் எடுக்கப்போறேன் அதில் ஹீரோயினாக உன்னை தான் ஒப்பந்தம் செய்வேன் என்று கூறினார்.

அதனால் நட்பாக பழகினோம் அப்பழக்கம் வீடுவரை வந்தது இதனால் என் குடும்பத்தில் உள்ளவறுகளுக்கு ரவி வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை. நானும் அவருடன் இருந்த வந்த நட்பை முறித்து கொண்டேன் இதில் ஆத்திரமடைந்த ரவி என் வீட்டிற்கு வந்து பிரச்னை செய்தார். நாங்கள் வேற வீட்டிற்கு குடிபெயர்ந்தோம்.

பின்னர் குடிபோத்தையில் என் தங்கை வீட்டிற்கு சென்று அவருடன் பிரச்னை செய்துவந்தார் பின்னர் நானும் என் கணவரும் சம்பவஇடத்திற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் பின்னர் ஒரு கட்டத்தில் என் தங்கையின் குழந்தையை கொலை செய்ய முயற்சித்தார் ரவி இதனால் கட்டையால் அடித்தோம் பின்னர் மயங்கிய நிலையில் இறந்தார் ரவி. என்று நடந்ததை கூறி சரணடைந்தார் தேவி மற்றும் தேவியின் கணவர் மற்றும் தேவியின் தங்கை அவரின் கணவன் என நான்கு பெரும் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.