தமிழ் சினிமாவை ‘ஆளும் கேரளா நடிகைகள்’..! என்ன இத்தனை நடிகைகளா…? “புகைப்படம் இதோ”..

தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டை பூர்வீகமாய் கொண்ட நடிகைகளை விட அண்டை மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் தான் முன்னணியில் உள்ளனர். அதிலும் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்து வருகிறார்கள்.