‘வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்..! “கண்ணீர் விட்டு கதறும் பிரியங்கா”…? நெகிழ்ச்சி சம்பவம்’…

விஜய் டிவியின் பிராண்ட் அம்பாசிடர் என்று கருதப்படும் மாபெரும் உச்சம் பிரியங்கா இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் இவர் பேசும் பேச்சுக்கே ரசிகர் கூட்டம் பல அலைமோதும்.

பிரியங்கா மற்றும் மா.கா.பா இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி “தி-வால்” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்ட்டங்களை கூறினார். அவரின் சோகங்களை கேட்டு பிரியங்கா தேம்பி , தேம்பி அழுதார் மற்றும் என் வாழ்க்கையிலே இந்த எபிசோடை என்னால் மறக்க முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.