அம்மா, மகள் அடுத்த மகள்..என இறந்த பிணங்களுடன்..! ஒரு வாரம் காலம் செ***ஸ் உறவு..! “வாலிபரின் தீராதா ஆசை.. வெளிவந்த” உண்மை..?

இந்த ஆண்டில் சில சம்பவங்கள் நம்மால் மறக்க முடியாத அளவுக்கு கொடூர முறையில் நடந்ததாக இருந்ததில் ஒன்று தான் கள்ளக்காதலி மற்றும் அவர்களின் 3 மகள்கள் சடலங்களுடன் பாலியல் உறவு வைத்த உதயன் கொலை வழக்கு. கடந்த சில மாதத்திற்கு முன்னாள் காரைக்குடியை சேர்ந்தவர்கள் பாண்டியம்மாள் மற்றும் சின்னராஜ் தம்பதியர்கள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்கிறார்கள் 3 மகள்களுடன் பாண்டியம்மாள் தனியாக வாழ்வதால் அவர் பழனியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். உடன் உதயன் என்ற சிறு வயதுடைய  இளைஞர் வேலை செய்து வந்தார். இருவரும் தகாத உறவில் இருந்துள்ளனர்.

அதனால் இருவரும் வாழத்தொடங்குவதற்காக சென்னை ராயப்பேரட்டையில் குடியேறினர். பாண்டியம்மாள் 3 மகள்களும் உதயன் தான் சம்பாரித்து பார்த்து கொள்கிறான் . அவன் அடிக்கடி அந்த 3 மகளிடமும் தவறாக நடந்து கொண்டு உள்ளான். இதனை பார்த்த பாண்டியம்மாள் கண்டித்து இருப்பதுடன் அவனது உறவையும் முறித்து விட்டால் .ஆனால் உதயனோ பாண்டியம்மாள் முதல் மகளை திருமணம் செய்து வைக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளான்.

அவர்கள் இவனை புறக்கணித்ததால் கோபம் அடைந்த உதயன் கடந்த ஜூன் அன்று நால்வரையும் அடித்து கொலை செய்து விட்டு பின்பு பிணங்களுடன் உறவு வைத்து கொண்டு உள்ளான் . இந்த விஷயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது . மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவனுக்கு கடந்த ஆகஸ்ட் அன்று 4 ஆயுள் காலா தீர்ப்பு வழங்க பட்டது. இந்த சம்பவம் மார்க்க முடியாத ஒரு கோரம் .