அவர் படத்திற்க்காக “என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்”.. இனிமேல் படவாய்ப்பு கவலை இல்லை..!சர்ச்சை நாயகி வெளியிட்ட தகவல்..?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு அதன் பிறகு ஒரு சிலப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் தன் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்தநிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று #Meetoo-ல் புகார் அளித்து பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

என்னை சர்ச்சை நாயகியாகவே பார்க்கிறார்கள் அதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் #Mootoo-வில் புகார் அளித்ததால் என்னக்கு படவாய்ப்புகள் தருவதில்லை. தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பக்கத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறேன் இப்படத்தின் மூலம் நிறைய படவாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன் என்கிறார்.