
சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “இவன் வேற மாதிரி” படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தவர் நடிகை ஷர்மிளா இவர் 1990-களில் நடிகையாக ஒரு சிலப்படங்களில் நடித்தவர் மேலும் இவர் தமிழில் நல்லதொரு குடும்பம் , உன்னை கண் தேடுதே , உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
இவர் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் பின்னர் கணவன் மனைவிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிறந்தார். சிறு நாட்களில் வேறொருவரை திருமணம் செய்துகொண்டார் ஷர்மிளா பின்னர் அவருடன் வாழப்பிடிக்காத பிரிந்து தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கூட கட்டமுடியாமல் தவிர்த்து வந்த இவருக்கு ஆர்த்தோ பிரச்னை இருந்து வந்தது அதனால் மருத்துவர்களை மருத்துவமனையில் சிகிக்சை பெறுமாறு அறிவுறுத்தினார்கள் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படும் நடிகை ஷர்மிளா தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவருகிறார். இவரை யாருமே சென்று பார்க்கவில்லையாம்.