ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள்..! “மார்பகங்களையும் கர்ப்பப்பையும்” அகற்றிய கொடுமை எதற்க்காக தெரியுமா..? ‘தற்போது வெளிவந்த உண்மை’..!

அமெரிக்கவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பெண்கள் தங்களின் மார்பகங்கள் மாறும் கருப்பை என இரண்டையும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.அவை எதற்க்காக என்று தற்போது வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்று நோயால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த்துள்ளது Brca என்னும் அந்த வகை ஜீன் உடலில் இருந்தால் கர்ப்ப புற்று நோய் ஏற்பட்டு அவர்கள் இறந்துவிடுவார்கள். அந்த காரணத்தால் அமெரிக்காவில் கெய்ட் மேத்தஸ் என்ற பெண் அவரின் தங்கை மற்றும் அவரின் மூன்று அத்தைகள் என குடும்பத்தில் உள்ள ஏழு பேரும் தங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுத்தும் Brca என்றும் ஜீன் உள்ளதா என்று ஆய்வகத்தில் பரிசோதித்தனர்.

பரிசோதனை முடிவில் Brca ஜீன் இருப்பதாக தெரியவந்தது அதனால் அந்த ஏழு பேரும் தங்களின் மார்பகங்கள் மற்றும் கர்ப்பப்பை போன்றவரை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் கெய்ட் மேத்தஸ் வலியால் துடித்து வந்தார். மற்றவர்களும் அதேபோல் அவதிப்பட்டு வந்தனர். தீடிர் என்று அவர்கள் ஆய்வு செய்த ஆய்வகத்தில் இருந்து ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர் கூறியதை கேட்ட குடுமப்த்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள்.

என்னவென்றால் அவர்கள் பரிசோதனை செய்து வந்த அறிக்கை தவறானது அதனால் உனக்களுக்கு இனிமேல் கற்பை புற்று நோய் வரவாய்ப்பில்லை என்று கூறினார்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஏழு பேரும் பரிதவித்தனர்.

என்ன கொடுமை சார்..? இது…!