என்னை பார்த்தால் ‘அந்த மாதிரி தெரியதாம்’…? “கண்கலங்கும் பிரபல சின்னத்திரை”…. தொகுப்பாளினி அப்சரா..!சிக்கிய பிரபலம் 

சின்னத்திரைகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அப்சரா இவர் ஒரு திருநங்கை ஆவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர் “ஜோ மைக்கல்” என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனால் ஒருங்கிணைப்பரான ஜோ மைக்கல் என்னை பற்றி தவறாக பேசிவருகிறார் மற்றும் தவறுதலாக சித்தரிக்கப்பட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பி வருகிறார் என்று சென்னை அடையார் காவல் நிலையத்தில் அப்சரா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் மைகளை தீவிரமாக போலீசார் தேடிவருகிறார்கள் தலைமறைவாக இருந்த ஒரு டிவி சேனலில் வைத்து கைது செய்த போலீசார் 15 நாட்கள் காவலில் வைத்துள்ளது