டியூஷனுக்கு வரும் மாணவிகளை…! “காதலனுக்கு விருந்தாக்கிய ஆசிரியை “.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை..! சென்னையில் பரப்பரப்பு..?

சென்னையில் தன் காதலனுக்காக தன்னிடம் டியூஷன் படிக்கச் வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுக்க உதவிய காதலியை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த நவம்பர் மாதம் சென்னையில் சஞ்சனா என்பவர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து அதனை அவரிடமும் தெரிவித்து உள்ளார் .இருவரும் சில வருடங்களாக காதலித்தனர் அதனால் இருவரும் உடல் உறவிலும் ஈடுபட்டனர்.

ஆனால் நாள் அடைவில் பாலாஜி சஞ்சனாவிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த சஞ்சனா நீ என்னுடன் பழையபடி இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு. உன்னிடம் டியூஷன் வரும் இளம் பெண்களை என்னிடம் அனுப்பு எனக்கு அவர்களுடன் உடல்வுரவில் ஈடுபட வேண்டும் என்று ஆசை அப்பொழுது தான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அவளும் மனசாட்சியே இல்லாமல் ஒத்துக்கொண்டால் .

அதனால் அவளிடம் டியூஷன் வரும் மாணவிகளை ஆசை வார்த்தை பேசி இருவரும் அடிக்கடி ஒரு ஹோட்டல் லொட்ஜ்ல் தங்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளனர் . வெளிய சொன்னால் இந்த வீடியோவை சோசியல் வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவோம் என்ன மிரட்டி உள்ளனர்.

ஆனால் இந்த இருவரும் அடிக்கடி வேறு ஒரு பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து வந்ததை ஹோட்டலில் வேலை செய்பவர்கள் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்து தற்பொழுது அவர்கள் இருவரும் குண்டா சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் உள்ளனர்.