வைரலாகும் புகைப்படம் ..?? தற்பொழுது வெளி வந்த செய்தி விஜய் சேதுபதியின் எங் ரோல் இவர் தான் ..

நடிகர் , தளபதி விஜய் நடிக்கும் தற்பொழுதைய படம் “தளபதி 64 ” இதில் first லுக் இன்று மாலை 5 மணியளவில் வெளிவந்தது . மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், பிரேம், ஸ்ரீமன், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.


மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இணையாக அவரது சிறுவயது தோற்றத்திற்காக இந்த படத்தில் நடிகர் மாஸ்டர் மஹேந்திரன் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும் மாஸ்டர் மஹேந்திரன் சிறுவயது முதல் தற்பொழுதுவரை திரை உலகில் வளம் வந்து கொண்டு இருப்பவர், இவர் ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வளம் வந்தவர். இவர் ஒரு 80 இஸ் ஹீரோவின் மகனாவார்.

மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்கிற ஜேடி என்ற தகவல் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் first லுக் பிரம்மாண்டமாக வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.