‘சீரியல்களில் ஏற்பட்ட பிரச்னை’..! ஒரே “சமயத்தில் அனைத்து சீரியலிலும்” இருந்து விலகிய நடிகை… எதற்க்காக தெரியுமா…?

சின்னத்திரையில் வளைந்து வரும் நடிகை என்றால் அது கீதாஞ்சலி இவர் ராஜா ராணி , வாணி ராணி , நாதஸ்வரம் போன்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றவர்.

கீதாஞ்சலி காரைக்குடியை சேர்ந்தவர் அங்கிருந்தே நாதஸ்வரம் சீரியல் நடித்துவந்தார் தற்போது பல சீரியலில் இருந்து வாய்ப்புவருவதால் அவர் காரைக்குடியை விட்டு சென்னைக்கு வந்தார் தற்போது பல சீரியலில் நடித்துவருகிறார்.

தற்போது ஒரே நேரத்தில் இரு சீரியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சிக்கலில் தவிர்த்து வந்த கீதாஞ்சலி இப்போ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சீரியலே வேண்டாம் என்று தனது சொந்த ஊரான கரைக்குடிக்கே வந்து செட்டிலாகி உள்ளார். அடுத்த மாதத்தில் மணமகன் பார்க்க உள்ளதால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் திருமணமாகிவிடும் என்று பேசப்பட்டு வருகிறது.