
தற்பொழுது இந்த ஆண்டும் முடியும் தருணத்தில் நாம் அனைவரும் இருக்கும் வேலையில் ஒரு வீடியோ பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது . அதனை முதலில் பார்ப்பவர்களுக்கு சாதாரண வீடியோ பதிவு போல் இருக்கும் ஆனால் அடுத்த சில நொடிகளில் நமக்கு சிரிப்பை உண்டாகும் ஒரு வீடியோவாக உள்ளது . இந்த வீடியோ காட்சிகளுக்கு லைக்குகல் குவிந்து வருகிறது .
— CCTV IDIOTS (@cctvidiots) December 29, 2019
ஒருபெண்ணும் ஒரு ஆணும் தலையை ஒன்றோடு ஒன்று வைத்து வீடியோவுக்கு போஸ்கொடுக்கிறார்கள் சிரித்தவாறு அடுத்த சில நொடியில் அந்த பெண் அந்த ஆணை விட்டு தள்ளி செல்லும் பொழுது அந்த ஆணின் தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக இருக்கிறார் . இந்த வீடியோ பார்ப்பவர்களை ஒரு நிமிடம் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது .