‘9 சிறுமிகளை கட்டாயப்படுத்தி உடலுறவு’…! வீடியோ “எடுத்து மகிழ்ந்து வரும்” 50 வயது முதியவர்..? ‘அவரின் முடிவை நாடே கொண்டாடியது’..!

கடந்த 2015 தில் 9 சிறுமிகளை அடுக்குமாடி கட்டிடத்தில் அடிமை படுத்திவைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்த 50 வயதான சென்ஸை என்று அழைக்கப்படும் லோரன் கோப் பாதிரியார் (Loren Copp). கைது செய்யபட்ட வழக்கில் இத்தனை வருடங்களுக்கு பிறகு தான் இறுதிக்கட்ட தீர்ப்பு வழங்கபட்டது .யு.எஸ். மாவட்ட நீதிபதி அந்த லோரன் கோப் பாதிரியார் வழக்கில் அவருக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.

யு.எஸ்.யில் லோரன் கோப் பாதிரியார் சென்ஸை பகுதியில் உள்ள தேவாலயத்தில் முன்னாள் பாதிரியாராக பணிபுரிந்தவர். அவர் அந்த தேவாலயத்திலே மூன்று மாடி குடிஇருப்பில் வசித்து வருபவர் அங்கு கீழ் தலத்தில் இலவச கராத்தே பள்ளி ஒன்றையும் மேல் தலத்தில் பிஸ்த்தா கடையும் நடத்திவரும் அவர் அதில் 9 சிறுமிகளை வேலையில் வைத்து கொண்டார் .அவர்களுக்கு 9 முதல் 11 வயதுடைய ஆதரவற்ற சிறுமிகள் .அந்த சிறுமிகளிடம் இவர் தான் ஒரு 13 வயது சிறுமி என பேஸ்பூக்கில் அறிமுகமாகி அவர்களிடம் நெருங்கிய தோழிபோல நடந்து கொண்டு அவர்களிடம் ஆபாச படத்தை அனுப்ப சொல்லி அவர்களை வசியப்படுத்தினர்.

பின்னர் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கும் வரவழைத்து அவர்களை அங்கிருந்து வெளியே செல்ல முடியாத படி மிரட்டி வைத்து உள்ளார். மேலும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து நீங்கள் என்னிடம் இருந்து தகிப்பிக்க முயன்றால் உங்களின் வீடியோக்களை வெளிபடுத்து விடுவேன் என்றும். உங்களை என்ன செய்வேன் என்று கூட தெரியாது என்று சொல்லி மிரட்டி வைத்து இருந்தார். ஆனால் அங்கு வரும் பொது மக்களிடம் அந்த பாதிரியருக்கு தெரியாமல் இவர்கள் அங்கு நடக்கும் அக்கரமத்தை ஒரு நாள் சொல்லி விட இவர் மாட்டிக்கொண்டார். இந்த வழக்கு இவளவு காலமாக நிலுவையில் இருந்து உள்ளது ஆனால் தற்பொழுது தீர்ப்பு கிடைத்து விட்டது.