‘ரசிகர்களை கவர்ந்தVJ.அஞ்சனாவின்’… “குழந்தையா இது அதுக்குள்ளே” எப்படி…?வைரலாக புகைப்படம்…!

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக புகழ் பெற்றவர் VJ.அஞ்சனா முதலில் சன் மியூசிக்கில் ஆங்காரக பணியாற்றி பின்னர் பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

பின்னர் “கயல்” படத்தில் நடித்த சந்திரன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தா அஞ்சனா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொன்னார்.

அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது பின்னர் இரண்டு வருடத்திற்கு பிறகு வளர்ந்த தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Yeah. Thats my house! Wanna come in?! Pee tent from @minibooindia #kissmootales.

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on