‘பெண்களை குறி வைத்து மடக்கும்’.. ( பர்தா அணிந்த ) பெண்கள்..! பேருந்தில் நடந்த சமாச்சாரம்… “பின்னர் தெரிவந்த உண்மை”….?

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வசிக்கும் 62 வயது பட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்தில் பயணம் செய்தார். படிக்கட்டின் அருகில் இருந்த பாட்டியை பர்தா அணிந்திருந்த இரு பெண்கள் பட்டி பத்திரமாக மேல வாங்க எங்கள் அருகில் பாதுகாப்பாக நில்லுங்கள் என்று சொன்னாங்க பாட்டியும் நல்ல மனசு உடைய பெண்கள் என்று கருதினார். சிறுது நேரத்தில் பேருந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தடைந்தது.

பாட்டியின் செயினை அபகரித்தனர் அந்த பர்தா பெண்கள் அதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே பாட்டியிடம் கூறினார்கள். உடனே பெண்களில் ஒருவரை மடக்கி பிடித்தார் பாட்டி மற்றொரு பெண் தப்பிக்க முயற்சித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மற்றொரு பெண்ணையும் பிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பர்தா பெண்கள் தூத்துக்குடியை சேர்ந்த காளீஸ்வரி மற்றும் இசைக்கியம்மாள் என தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 62 வயது பட்டி சாமர்த்தியமாக நகை திருடிகளை பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.