ரகுவரனும் நானும் ‘விரும்பித்தான் அதை செய்தோம்’…! ஆனால் பிரிஞ்சிட்டோம்..! 21 வயது மகனின் “அம்மா வெளியிட்ட பகீர் தகவல்”….?

1990 களில் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரோஹிணி இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் மலையாள சினிமாவில் வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி செட்டிலாகி உள்ளார்.

இவர் காமெடி, வில்லன், அப்பா, அண்ணன் என அனைத்து காதாப்பாத்திரத்தையும் ஒன்று சேர்ந்த நடிகர் ரகுவரனை காதலித்து மணந்தார்.பின்னர் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் ரகுவரனிடம் இருந்து பிறந்தார்.

அதிலிருந்து சிங்கிள் பேரண்ட் என்ற அடிப்படியில் என் மகனை நான் வளர்ந்து வருகிறேன். நான் ரகுவரனை பிறந்தாலும் நல்ல நண்பர்கள் தான் சில வருடத்திற்கு முன்னர் படப்பிடிப்பு முடித்துக்கொண்டு நான் மற்றும் என் மகன் இருவரும் ரயிலில் வந்து கொண்டுஇருந்தோம் TTR-டிக்கெட் கேட்டபோது நாங்கள் வைத்திருந்த டிக்கெட் தொலைந்து விட்டது எவ்வளவோ பேசியும் TTR-கேட்கவில்லை ரயிலை விட்டு இறங்கும் மாறு தெரிவித்தார். அப்போது நான் ரகுவரனுக்கு போன் செய்தேன் உடனே TTR-யிடம் பேசினார் மீண்டும் நாங்கள் ரயிலில் பயணித்தோம்.

மகன் படிப்பிறக்க பணம் தேவை அதிகமானதால் மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரமித்தேன் அப்படிதான். விருமாண்டி, தாமிரபரணி, போன்ற பங்களில் நடித்தேன். தற்போது வரை நடித்து வருகிறேன் . இப்போ என் மகன் அமெரிக்காவில் டாக்டர் படித்து பட்டம் பெற்றுவிட்டார். இனிமேல் நான் நடிக அவசியமில்லை என்கிறார் நடிகை ரோஹகினி