’13 வருடம் திருமணமாகாமல் நடிகருடன் உறவு கொண்ட நடிகை’.. 50 வயதில் “பப்ளிசிட்டிக்காக New Year கொண்டாட்டம்”… ! யாருடன் தெரியுமா …?

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னனி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி இவர் உலக நாயகன் கமல்ஹாசனை காதலித்து அவருடன் 13 வருடங்களாக “லிவிங் டூ கெதர்” வாழ்க்கையை வாழ்ந்தார்.பின்னர் தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை விட்டு பிரிந்தார்.

தற்போது பாஜக கட்சியில் சேர்ந்து பணியாற்றிவருகிறார். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியரிமை சட்டத்திற்க்காக ஆதரவு திரட்டி வருகிறார் . மேலும் “Life Again” என்ற அமைப்பை தொடக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையமாக உள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை நோயை எதிர்த்து போராடும் தன்நம்மிக்கை . வாழ்க்கையின் முக்கியத்துவம் போன்ற அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இன்று 2020 புதுவருடம் பிறந்தால் துப்புரவு தொழிலாருடன் சேர்ந்து புது வருடத்தை கொண்டாடி வருகிறார் நடிகை கௌதமி.. இதனை பார்த்த நெட்டிசன்கள் இத்தனாள் எங்கே போனீங்க இப்பதான் உங்களுக்கு துப்பரவு தொழில் செய்பவரை தெரிகிறதா…? பப்ளிசிட்டிக்காக ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்