வெளிநாட்டில் கணவன்… ! ‘மாற்றுதிறனாளியுடன் மனைவி கொள்ளும்’ உறவு..? “வாட்ஸ்-அப் செய்தியால்”…. பரிதவித்த கணவன்

புதுக்கோட்டையை சேர்ந்த தம்பதிகளான பெருமாள் மற்றும் பாண்டிச்செல்வி வசித்து வந்தனர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இறுகுழந்தைகள் உள்ளது. குடும்ப வறுமை காரணமாக பெருமாள் மலேஷியாவில் வேலை செய்துவருகிறார்.

பிள்ளைகளுடன் ஊரில் வசித்துவந்த பாண்டிசெல்விக்கு அப்பகுதியில் மாற்றுத்திறனாளியான ரங்கையா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்தது. தொடர்ப்பின் போது நகை, பணம் என பல்வேறு பொருட்டாக்களை மாற்றுத்திறனாளியிடம் வாங்கி அனுபவிப்பர் பாண்டிச்செல்வி.

இதனை சுதாரித்து கொண்ட ரங்கையா நகை ,பணம் போன்றவையே கொடுக்க மறுத்தார். இதனால் இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்தநிலையில் நகை, பணம் என தொந்தரவு செய்த பாண்டிசெல்வியை தனியாக வரவழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்த ரங்கன். பாண்டிச்செல்வியின் உடலை அங்கே குழித்தோண்டி புதைத்து விட்டு. பின்னர் கொலை குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவர் பெருமாளுக்கு வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பினார்.

சம்பவம் குறித்து பாண்டிச்செல்வியின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படியில் மாற்றுத்திறனாளியான ரங்கனை கைது செய்தனர் போலீசார்.